மிருகக்காட்சியகத்தில் பயணிகள்
2023-03-14 11:06:19

2023ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள், குவாங்சோ மிருகக்காட்சியகத்தில் பயணிகள் ஒட்டகச்சிவிங்கிக்கு இலையை உணவாக அளித்தனர். வார இறுதியில் இங்கு பயணச்சீட்டு விற்பனைத் தொகை முறையே 68 ஆயிரம் மற்றும் 58 ஆயிரம் ஆகும்.