அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று கருங் கடலில் வீழ்ந்து விபத்து
2023-03-15 11:51:43

ரஷியப் பாதுகாப்பவை 14ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இடிந்ததால் கருங் கடலில் விழுந்து விபத்துக்குள்லானது. இந்த ஆளில்லா விமானத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தவே ரஷிய போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்றும் அதனுடன் மோதவில்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.

அதே நாள், அமெரிக்காவின் ஐரோப்பிய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விமானம் ரஷிய போர் விமானத்தால் மோதி, வீழ்ந்ததாக கூறப்பட்டது.