சிச்சுவான்: தரிசு நிலத் தர மேம்பாடு
2023-03-15 10:52:00

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் பாசோங் நகரிலுள்ள ஓர் ஊரில் நிலத் தர மேம்பாட்டிற்குப் பின், மக்கச்சோளம் மற்றும் சோயா கலப்பு பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட பின், மக்கச்சோள நிலமும், பச்சை நிற மலையும் அழகாகக் காட்சி அளிக்கின்றன.