இந்திய அரசு சர்வதேச முதலீட்டளர்களின் நலனைப் பேணிக்காக்க வேண்டும்
2023-03-15 18:43:16

நுண்ணறிவு கைபேசி குறித்து  புதிய பாதுகாப்பு விதிமுறையை வகுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் பதிலளிக்கையில்,

சர்வதேச விதிமுறை மற்றும் உள்ளூர் சட்ட விதிகளைப் பின்பற்றும் அடிப்படையில், சீன தொழில் நிறுவனங்கள் சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசு கோரிக்கை விடுக்கின்றது. இந்திய அரசு, சந்தை கோட்பாட்டின் படி, சீனத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.