ஹேனானில் கோதுமை பாசனம்
2023-03-15 10:50:27

சீனாவின் ஹேனேன் மாநிலத்தின் சோக்கோ நகரில், விவசாயிகள் கோதுமைக்கு சொட்டு நீர்ப் பாசன வசதியைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சி வருகின்றனர்.