ஹெபெய்: வெங்காயத் தழை
2023-03-15 10:53:05

சீனாவின் ஹெபெய் மாநிலத்தின் ஹான்தான் நகரிலுள்ள ஜிசே மாவட்டத்தில் வெங்காயத் தழைகள் சந்தையில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. இங்குள்ள சிறந்த வகை வெங்காயத் தழைகளுக்கு நல்ல வளர்ச்சி எதிர்காலம் உள்ளது.