ஹேபெய் மாநிலத்தில் முட்டை ஊர்
2023-03-16 14:38:07

கடந்த சில ஆண்டுகளாக, முட்டை ஊர் என்று அழைக்கப்படும் சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் ஹான்தான் நகரிலுள்ள குவான்தாவ் மாவட்டம், தொழில் நிறுவனம், சிறப்பு ஒத்துழைப்புச் சங்கம், உற்பத்தித் தளம் மற்றும் விவசாயிக் குடும்பம் என்ற முறைமையின்படி, கோழி வளர்ப்பினை மேற்கொண்டு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வருகிறது. தற்போது, இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 1.7 இலட்சம் டன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.