வூஹான்: பயணிகளை ஈர்க்கும் செர்ரி மலர்
2023-03-16 14:36:22

அண்மையில், சீனாவின் வூஹான் நகரில் மலர்ந்துள்ள செர்ரி மலர்கள் அவ்வழியாகச் செல்லும் மக்களைப் பெரிதும் ஈர்த்துள்ளன. இந்த செர்ரி மலர்கள் பூத்து நிற்கும் இடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், “வசந்தகாலத்திற்குச் செல்லும் பேருந்து நிறுத்தம்” என்று கவித்துவத்துடன் அழைக்கப்படுகிறது.