ஷி ச்சின்பிங்கின் ரஷியப் பயணம்
2023-03-17 15:18:41

ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மார்ச் 20 முதல் 22ஆம் நாள் வரை ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 17ஆம் நாள் அறிவித்தார்.