செழிப்பாக மலர்ந்துள்ள பிளம் மலர்கள்
2023-03-20 11:29:31

அண்மையில், சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் ஷிஆன் நகரிலுள்ள பிளம் மலர்கள் செழிப்பாக மலர்ந்துள்ளன. இளஞ்சிவப்பு நிறமான இந்த மலர்க் கடல், அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது.