பெய்ஜிங் ஒலிம்பிக் வன பூங்காவில் மலர் விழா
2023-03-20 16:20:10

வசந்தகால மலர்களின் விழா மார்ச் 16 முதல் மே 3ஆம் நாள் வரை பெய்ஜிங் ஒலிம்பிக் வன பூங்காவில் நடைபெற்று வருகிறது. பீச் மலர், சீமை வாதுமை மலர், மாக்னோலியா உள்ளிட்ட 30க்கும் மேலான மலர்களை இப்பூங்காவில் கண்டு இரசிக்கலாம்.