நாரைகள் ஒன்றுக்கூடிய ஈரநிலம்
2023-03-20 11:27:58

சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் ஹொங்சே ஏரி ஈர நிலத்தில், நூற்றுக்கணக்கான நாரைகள் ஒன்றுக்கூடி விளையாடி மகிழ்ந்தன. தங்க நிற நாணல்கள் மற்றும் தூய்மையான ஏரி நீர் இடையே விளையாடி மகிழ்ந்த வெள்ளை நிற நாரைகள், அழகான ஓர் ஓவியம் போலக் காணப்படுகிறது.