கோலாகலமான தேயிலை சந்தை
2023-03-20 16:15:36

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் யாஅன் நகரிலுள்ள ஹோங்ஷிங் வட்டத்தில் தற்போது வசந்தகாலத் தேயிலைகள் அமோக விளைச்சல் பெற்று, சந்தையில் பெருமளவில் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த வட்டத்தில் நாள் ஒன்று மிகப் பெரிய விற்பனை அளவு 70 ஆயிரம் கிலோவுக்கும் மேலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.