நகரில் 24 மணி நேர உடற்பயிற்சி மையம்
2023-03-20 16:08:26

சீனாவின் நான்ஜிங் நகரில் 24 மணி நேர உடற்பயிற்சி மையம் திட்டத்தின்படி மே திங்கள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்குத் திறந்து வைக்கப்படும். கால் பந்து, கை பந்து, ரோலர் ஸ்கேட்டிங், அம்பு எய்தல், பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.