ரஷிய மற்றும் சீனாவின் உறவு முன்மாதிரியானது
2023-03-20 17:22:47

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 20ஆம் நாள் மக்கள் நாளேட்டில் வெளியிட்ட கட்டுரையில் கூறுகையில், ரஷிய மற்றும் சீனாவின் உறவு, பெரிய நாடுகளுக்கிடையில் இணக்கமான மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பின் ஒரு முன்மாதிரியாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு துறையில் இரு தரப்புகளின் ஒத்துழைப்புக்குப் புதிய வலிமையான உயிராற்றல் ஊட்ட வேண்டும் என்று புதின் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ஷிச்சின்பிங்கின் இப்பயணம் முக்கியமானது என்றும் இக்கட்டுரையில் புதின் தெரிவித்தார்.