மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கில் பீங்கான் பொருட்களின் கண்காட்சி
2023-03-20 11:31:44

மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கில் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த பீங்கான் பொருட்களின் கண்காட்சி தற்போது சீனாவின் ஹேநான் மாநிலத்தின் ட்செங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சீனாவின் பல்வேறு வம்சக் காலங்களைச் சேர்ந்த 100க்கும் மேலான பீங்கான் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை முறையின் மாற்றத்தை இக்கண்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்