வடபகுதிக்கு இடம்பெயரும் பறவைகள்
2023-04-14 16:53:07

காலநிலை வெப்பமாகி வருவதன் காரணமாக பல பறவைகள் வடபகுதிக்கு வலசை போகத் தொடங்கியுள்ளன.