மலர் நிறைந்த நகரம் குவாங் சோ
2023-04-14 16:50:55

குவாங்சோ நகரம் சீனாவின் தென் பகுதியிலுள்ள முக்கியமான நகரமாகவும் கடல் வழி பட்டுப்பாதையின் முக்கிய துறைமுகமாகவும் திகழ்கிறது. ஆண்டு முழுமையும் குவாங்சோ நகரில் மலர்கள் பூத்துக் குலுங்கும் என்பதால், மலர் நகரம் என அது போற்றப்படுகின்றது.