ஸ்லோவாகிய நாடாளுமன்றத் தலைவரின் சீனப் பயணம்
2023-04-16 18:37:46

சீனாவின் அழைப்பை ஏற்று, ஸ்லோவாகிய நாடாளுமன்றத் தலைவர் போரிஸ் கோல்லர் தலைமையிலான பிரதிநிதிக் குழு ஏப்ரல் 18முதல் 21ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளது.