சூடான் நிலைமை குறித்து சர்வதேச சமூகம் கவனம்
2023-04-17 17:25:51

சூடான் ராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் 16ஆம் நாளிலும் தொடர்ந்தது.  இதில், குறைந்தது 56 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 595பேர் காயமடைந்தனர். ஐ.நா, ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் பல நாடுகளும் சூடான் நிலைமையில் கவனம் செலுத்தின. பல்வேறு தரப்புகள் மோதலை உடனடியாக நிறுத்திப் பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.