உருவப் பனிச்சறுக்கல் போட்டி
2023-04-17 10:29:13

2023ஆம் ஆண்டின் ஏப்ரல் 16ஆம் நாள் சொங்சிங் நகரின் ஜியுலாங்போ மாவட்டத்தில் உருவப் பனிச்சறுக்கல் போட்டி நடைபெற்றது. இதில் 94 வீரர்கள் கலந்து கொண்டனர்.