ஷென்சோ-15 விண்கலப் பயணக்குழுவின் புதிய சாதனை
2023-04-18 10:31:56

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயண அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, ஷென்சோ-15 விண்கலப் பயணக்குழு வீரர்கள் ஏப்ரல் 15ஆம் நாள் 4வது முறையாக அறையிலிருந்து வெளியே சென்று பணியில் ஈடுபட்டனர். சீனாவின் விண்வெளிவீரர் குழுக்களில் இது மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.