பாகிஸ்தானின் வடமேற்கில் நிலச்சரிவு விபத்து
2023-04-18 19:05:50

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் டோர்ஹாம் எல்லைக்கு அருகில் 18ஆம் நாள் நிலச்சரிவு ஏற்பட்டது. சீன ஊடக குழுமம் வெளியிட்ட புதிய தகவலின்படி, நிலச்சரிவால் சுமார் 15 சரக்கு லாரிகள் மண்ணில் புதைந்தன. விபத்தில் சிக்கிய 12பேரில் இதுவரை 8பேர் மீட்கப்பட்டனர். மேலும், 10பேரை காணவில்லை.