உங்களுக்குப் பிடிக்கும் சீனாவின் சிறப்பான சிற்றுண்டி எது?
2023-04-19 11:06:20

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பல இடங்களில் உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றுண்டி அல்லது பாரம்பரிய உணவுகளுக்கான தொழில் வரையறைகள் வழங்கப்பட்டுள்ளது. தியான்ஜின் தோசை, நான்ஜிங் வாத்து ரத்த சூப், யாங்சோ ரைஸ் வறுவல் முதலியவற்றில் உங்களுக்கு பிடித்த உணவு எது?