ஏலத்தில் மிகப் பெரிய ரூபி
2023-04-19 11:01:37

ஏப்ரல் 17ஆம் நாள், “Estrela de Fura” எனும் ரூபி ஹாங்காங் Sotheby'sஇல் காட்சிக்கு வைக்கப்பட்டது. 55.22ct அளவிலான இம்மணிக்கல் ஜூன் 8ஆம் நாள் நியூயார்கில் ஏலம் விடப்படும். இது வரலாற்றில் மிகப் பெரிய ரூபி என்பது குறிப்பிடத்தக்கது.