உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான செங்தூ அரங்குகளில் இளைஞர்கள் பயணம்
2023-04-19 14:58:38

FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி செங்தூ நகரில் துவங்குவதற்கு முன்பான 100வது நாளாக ஏப்ரல் 19ஆம் நாள் திகழ்கிறது. அண்மையில், பிரான்ஸ், ஜெர்மனி, ருவாண்டா, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பட்டுப்பாதை நாடுகளைச் சேர்ந்த 5 இளைஞர்கள், சியாங்செங் விளையாட்டு மையம் மற்றும் ஃபெங்ஹுவாங் மலை விளையாட்டுப் பூங்காவில் பயணம் மேற்கொண்டு, உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான அரங்குகளிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டுள்ளனர்.