குயூ பண்டிகைத் தினத்தில் வேளாண்மை
2023-04-19 11:03:54

ஏப்ரல் 20ஆம் நாள் சீனாவின் பாரம்பரிய 24 சூரிய பருவ நாட்களில் 6ஆவது தினமாகும். இதுவும் வசந்தகாலத்தின் கடைசிய பண்டிகைத் தினமாகும். இக்காலத்தில் மழைப்பொழிவு சிறப்பாக இருக்கும். தற்போது, விவசாயிகள் நிலத்தில் சுறுசுறுப்பாக பயிரிடும் காட்சிகள் அழகாக இருக்கின்றன அல்லவா?