சீனா-லாவோஸ் ரயிலில் அனுப்பப்பட்ட பயணிகள் அதிகரிப்பு
2023-04-19 18:38:49

சீனா-லாவோஸ் இடையேயான ரயில் சேவை 500ஆவது நாளைத் தொட்டது. இவ்வாண்டின் ஏப்ரல் 18ஆம் நாள் இந்த ரயிலில், மொத்தம் ஒரு கோடியே 44இலட்சத்து 30ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். சீன-லாவோஸ் ரயில் சேவை, இரு நாட்டு மக்களுக்கு மாபெரும் நலன்களைக் கொண்டு வந்ததோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கும், மனிதகுலத்திற்குப் பகிர்வு எதிர்கால சமூகத்துக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளது.