அமெரிக்காவில் விளக்கு விழா
2023-04-20 10:47:35

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 18ஆம் நாள் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள விலங்கியல் பூங்காவில் விளக்கு விழா கொண்டாடப்பட்டது.