வசந்த கால சாகுபடிப் பணி
2023-04-20 10:49:11

தானிய மழை என்ற சூரிய பருவ நாளில் சீனாவின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சுறுச்சுறுப்பாக வேலை செய்து, வசந்த கால சாகுபடி பணியை மேற்கொண்டுள்ளனர்.