உட்புற பனி உலகத்தை அனுபவிக்கின்ற தாய்லாந்து மக்கள்
2023-04-20 10:48:28

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 19ஆம் நாள் தாய்லாந்திலுள்ள பாங்காங்கில் மித மிஞ்சிய வெப்பம் காணப்பட்டது. இதனால் மக்கள் உட்புற பனி உலகத்தை அனுபவிக்கிறார்கள்.