லண்டன் புத்தகக் கண்காட்சி – 2023 தொடக்கம்
2023-04-21 11:09:21

லண்டன் புத்தகக் கண்காட்சி – 2023, 18ஆம் நாள் பிரிட்டனின் லண்டன் ஒலிம்பிய கண்காட்சி மையத்தில் தொடங்கியது. இதில் ஷிச்சின்பிங்கின் சீன ஆட்சி முறை உள்ளிட்ட சீனாவின் பல தலைசிறந்த புத்தகங்கள் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.