வூஹான் யீங் ஜிங் வாங் அரசர் கல்லறை பொருட்களுக்கான காட்சி
2023-04-21 11:11:35

சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் நடைபெற்றது. பயணிகள் வூஹான் பொருட்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட யீங் ஜிங் வாங் அரசர் கல்லறையிலிருந்த சிறந்த தொல்பொருட்களைப் பார்வையிட்டனர்.