பிலிப்பைன்ஸில் சீன வெளியுறவு அமைச்சர் பயணம்
2023-04-21 17:35:07

சீன வெளியுறவு அமைச்சர் ச்சிகாங் பிலிப்பைன்ஸில் ஏப்ரல் 21முதல் 23ஆம் நாள் வரை பயணம் மேற்கொள்ளவுள்ளாதக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.