சீனாவின் அன்னிய அயல் பணி சேவையின் அதிகரிப்பு
2023-04-22 17:34:42

சீன வணிக அமைச்சகம் 21ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளுக்கான அயல் பணி சேவையில் சீனா நிறைவேற்றிய தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 34.3 விழுக்காடு அதிகம். இதில் இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருக்கான சேவை முறையே 73.4 விழுக்காடு மற்றும் 41 விழுக்காடு  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.