செலி பழங்களைச் சாப்பிடும் பருவம்
2023-04-24 15:05:18

சீனாவில் செலி பழங்களைச் சாப்பிடும் பருவம் வந்துள்ளது. செலி தோட்டத்தில் பழங்களைப் பறிப்பதோடு சாப்பிடும் நுகர்வு வழிமுறை பயணிகளுக்கிடையே வரவேற்கப்பட்டு வருகின்றது. தென்மேற்கு சீனாவிலுள்ள குய்சோ மாநிலத்தின் தலைநகர் குய்யாங்கில், செலி தோட்டத்தில் தரமிக்க செலி பழங்களைப் பறிக்க அரை கிலோகிராத்துக்கு 200ரூபாய்