அழகான ஜகரண்டா
2023-04-25 11:04:55

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சிசாங் நகரிலுள்ள பல பாதைகளில் மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை புகைப்படம் பிடிப்பதை பயணிகள் பெரிதும் விரும்புகின்றன. இங்குள்ள அழகான காட்சிகள் உங்களுக்காக.