சூடானிலிருந்து அரசின் உதவியுடன் சீனர்கள் வெளியேற்றம்
2023-04-25 11:51:58

சூடானில் பாதுகாப்பு நிலைமை தீவிரமாக மோசமாகி வருவதில் சீன அரசு உன்னிப்பாகக் கவனித்து, அந்நாட்டிலுள்ள சீனர்கள் வெளியேறுவதற்குச் செயலாக்க முறையில் உதவி செய்துள்ளது. எகிப்துக்கான சீனத் தூதரகம் காய்ஸ்ட்ல நுழைவாயிலுக்கு பணிக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. எகிப்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளச் சீனர்கள் இந்த நுழைவாயில் மூலம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்ப் பயணத்துக்குச் சீனத் தூதரகம் உதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.