ஆன்சியில் மலர்களும் மேகங்களும்
2023-04-25 11:06:51

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ஆன்சி மாவட்டத்தில் யூன்ஷான் புல்வெளி சுற்றுலா தலத்தில் அழகாக காட்சி அளிக்கும் ரோடோடென்ட்ரான் மலர்களும் மேகங்களும். தற்செயலாக எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் அழகான காட்சி அளிக்கும் விடமாக இருக்கின்றது.