பயணிகளை ஈர்க்கும் மலர்கள்
2023-04-25 11:00:38

சீனாவின் ஜியாங்சு மாநிலத்திலுள்ள பல சுற்றுலாத் தலங்களில் பயணிகள் அதிகரித்துள்ளனர். நியன்ஹுவாவன் சுற்றுலா தலத்தில், “மலர்கள் உங்களுக்காக மலர்கின்றன” என்ற தலைப்பில் மலர்களை விற்பனை நிகழ்வு நடைபெற்றது. மலர்த் தொழிலை, இரவு நேரப் பொருளாதாரத்துடன் கூட்டாக வளர இது துணை புரியும்.