குவாட்டமாலா அரசுத் தலைவருக்கு சீனா எச்சரிக்கை
2023-04-25 17:37:17

தைவானுக்கு உறுதியாக ஆதரவு அளிப்பது பற்றிய குவாட்டமாலா அரசுத் தலைவரின் கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஏப்ரல் 25ஆம் நாள் கூறுகையில், ஜியாமட்டேய் அரசு தன்னலத்தை நாடும் விதம் சர்வதேச வளர்ச்சிப் போக்கு மற்றும் குவாட்டமாலா மக்களின் விருப்பத்தை மீறக் கூடாது என்றார்.