சீனாவில் பெட்டி ஜெல்லிமீன்
2023-04-26 11:14:09

சீனாவின் ஹாங்காங்கிலுள்ள இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் கண்டறியப்பட்ட பெட்டி ஜெல்லிமீன். 24 கண்களைக் கொண்ட இந்த வகை பெட்டி ஜெல்லிமீனின் பெயர் Tripedalia maipoensis. இது, முதல்முறையாக சீனாவின் நீர் நிலையில் கண்டறியப்பட்ட புதிய ஜெல்லிமீன் வகையாகும். இதுவரை, உலகளவில் பெட்டி ஜெல்லிமீன் வகைகளின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.