வூசோவில் மீன்வளர்ப்புப் புத்தாக்கம்
2023-04-26 11:16:35

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் குவாங்சோ சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள வூசோ நகரில் தரையில் வட்ட குளத்தில் மீன்வளர்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள மக்கள்,“நிலத்தடி ஊற்று நீர் + நாகரிக அறிவியல் தொழில் நுட்பம்” என்ற மீன்வளர்ப்பு மாதிரியின் மூலம், தரையில் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்தி மீன் வளர்க்கின்றனர். மண்ணைப் பாதுகாக்கும் அதே வேளையில், சிறிய அறையைப் பயன்படுத்தி, மீன்வளர்ப்பின் மூலம் வருவாயை அதிகரித்துள்ளனர்.