ஹுவாங்காங்கில் ரோடோடென்ட்ரான் ஆர்போரியம் மலர்ந்துள்ளன
2023-04-26 11:15:24

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஹுவாங்காங்கில் ஒரு சுற்றுலாத் தலத்தில் மலர்ந்துள்ள ரோடோடென்ட்ரான் ஆர்போரியம் மலர்கள், பல பயணிகளை ஈர்த்துள்ளன. இங்குள்ள ரோடோடென்ட்ரான் ஆர்போரியம் நிலப்பரப்பு பெரியதாகவும், மரங்கள் தொன்மையாகவும், மலர்களின் காட்சிகள் அழகாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு செடிக்கு சராசரி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது உலகில் அரிய காட்சி என்று அழைக்கப்படுகிறது.