தொழிலாளர்கள் பணி சார்ந்த தொழில் நுட்பப் போட்டி
2023-04-27 15:14:27

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் சியாங்யாங் நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் பலூனின் மேலே ஏ4 தாளினை வைத்து அதனை துரபணத்தினால் துளையிடப் பயிற்சி செய்யும் காட்சி.