மே திங்கள் நடைபெறவுள்ள சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு
2023-04-27 16:16:43

சீன-மத்திய ஆசிய நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 4வது பேச்சுவார்த்தை ஏப்ரல் 27ஆம் நாள் ஷான்ஷி மாநிலத்தின் ஷிஅன் நகரில் நடைபெற்றது. பல்வேறு தரப்புகளின் கலந்தாய்வின்படி, சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு மே திங்கள் ஷிஅன் நகரில் நடைபெறவுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சர் ச்சிங்காங் இக்கூட்டத்துக்குப் பிறகு அறிவித்தார்.