குன்மிங்கில் பூக்கள்
2023-04-27 15:16:37

தற்போது, சீனாவின் குன்மிங் நகரில் டோநான் பூச் சந்தைக்கு அருகிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தம் வண்ணமயமான மலர்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி.