சூடானிலிருந்து மக்களை வெளியேற்றும் சீனா
2023-04-27 17:44:47

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இப்போது வரை 1300 சீன மக்கள் சூடானிலிருந்து பாதுகாப்பாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர இதர 5 நாடுகளைச் சேர்ந்த மக்களை சூடானிலிருந்து வெளியேற்ற சீனா உதவி அளித்துள்ளது என்றார்.