பெருஞ்சுவரில் இரவுப் பயணம்
2023-04-27 15:12:19

ஏப்ரல் 25ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள பாடாலிங் பெருஞ்சுவரின் இரவுக் காட்சிகள் உங்களுக்காக. 28ஆம் நாள் முதல், பாடாலிங் பெருஞ்சுவர் இரவுப் பயணம் மீண்டும் தொடங்கும். மே மாதம் முதல் நாள் தொடங்கி, இங்கு நாள்தோறும் இரவுப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.