பிரதேச நெருக்கடியை ஏற்படுத்திய அமெரிக்கா
2023-04-28 16:49:40

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் டான் கெ ஃபெய் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இப்போது பிரதேசத்தின் பதற்ற நிலைமையைத்  தீவிரமாக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தென் சீன கடலிலுள்ள ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றது.  இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் இதில் உயர்வாக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.